HINDUSTAN OF TIME TODAY
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கின்ற பத்திரகை துறையில்,
நேர்மையாகவும், துணிச்சலாகவும், உண்மையாகவும் வாசகர்கள் ஆகிய தங்களை எந்த வகையிலும் சலிக்காத வகையில், யார் சார்பில்லாமலும் உங்களின் கையில் தினமும் புது வித்தியாசமான செய்திகளுடன் தவழ விட வேண்டும் என்கிற தொலைநோக்கு சிந்தனையுடன் டிஜிட்டல் முறையில் https://hintustamtechtamil.blogspot.com/ ஆகிய தளங்களில் தொடங்க இருக்கின்றேன். அதில் என்னுடைய எழுத்துக்களை மட்டுமல்ல, உண்மைச் செய்திகளை உள்ளவாறே உரைக்க வேண்டு, என்ற நோக்கத்துடன் பதிவிடலாம் என்று முடிவெத்த பின்புதான், இதனை உருவாக்கி உள்ளேன்.
0 கருத்துகள்